ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

by Editor / 18-10-2024 09:25:09am
ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

ஊட்டியில் கனமழை மற்றும் தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக 2 நாட்களாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது,மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட ரயிலில், சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 

Tags : ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

Share via