டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு..?

by Editor / 18-10-2024 09:22:51am
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு..?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புஎன தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனைத்தொடர்ந்து மருத்துவத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.மேலும் டெங்கு காய்ச்சலால் சங்கரமூர்த்திபட்டியை சேர்ந்த மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 

Tags : டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு..?

Share via

More stories