அதிகரிக்கும் இளவயது மரணங்கள்: காரணங்கள் என்ன?

by Staff / 03-05-2024 01:42:55pm
அதிகரிக்கும் இளவயது மரணங்கள்: காரணங்கள் என்ன?

முன்பெல்லாம் 50- 60 வயதினருக்கு வந்து கொண்டிருந்த மாரடைப்பு தற்போது இளம் வயது முறை பெரிதளவில் தாக்குகிறது. 25 வயது முதல் 30 வயதிற்குள்ளான பலர் மாரடைப்பால் இறப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக மருத்துவர்கள் கூறுவது, “உடல் உழைப்பின்மை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, மாறி வரும் உணவுப் பழக்கம், ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து துரித உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, மது, புகை, கஞ்சா போன்றவற்றின் அதீத பயன்பாடு, உடற்பயிற்சி செய்யாதது” போன்றவை ஆகும்.

 

Tags :

Share via