அபுதாபியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய பயங்கர விபத்து 2 பேர் பலி
அபுதாபியில் உள்ள உணவகத்தில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபி இந்தியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 120 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :