சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை 12-08-2024 திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நடைபெறும் -திருவாங்கூர் தேவசம்போர்டு

by Editor / 03-07-2024 09:11:28am
சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை 12-08-2024 திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நடைபெறும் -திருவாங்கூர் தேவசம்போர்டு

சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை ஒவ்வொரு ஆண்டும் கடக ( ஆடி) மாதத்தில் நடைபெறும். மாத பிறப்பில் நடை திறக்கும் நாள் அல்லாமல்  நிறைபுத்தரி பூஜைக்காகவே பிரத்யேகமாக நடை திறக்கப்படும். திருவாங்கூர் கொட்டாரத்தில்   அதற்கான தேதி குறிக்கப்பட்டு அதை திருவாங்கூர் தேவசம்போர்டிற்கு தெரிவிப்பார்கள். திருவாங்கூர் தேவசம்போர்டு அந்த தேதியை உறுதி செய்து அறிவிக்கும். அதன்படி இந்த வருடம் 12-08-2024 திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நிறைபுத்தரி பூஜை நடைபெறும் என திருவாங்கூர் தேவசம்போர்டு  அறிவித்துள்ளது.

சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை 12-08-2024 திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நடைபெறும் -திருவாங்கூர் தேவசம்போர்டு
 
Tags : சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை

Share via