மதுபான விடுதியில் அதிக பணம் வசூலிப்பதாக ஊழியரும் இளைஞர்களும் இடையே மோதல் ஒருவர் அடித்துக் கொலை

by Staff / 02-05-2022 04:07:21pm
மதுபான விடுதியில் அதிக பணம் வசூலிப்பதாக ஊழியரும் இளைஞர்களும் இடையே மோதல் ஒருவர் அடித்துக் கொலை

டெல்லியில் அடுத்த நோய்டாவில்  மதுபான விடுதிகள் அதிக பணம் வசூலிப்பதாக பார் ஊழியர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டர் . சம்பவத்தின் போது  இளைஞர்கள் சிலர் மது அருந்திய நிலையில் அவர்களுக்கு 7 ஆயிரத்து 400 ரூபாய் பில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக பணம் கேட்பதாக பார் ஊழியரிடம் இளைஞர்கள் முறையிடுவது இளைஞர் வீடியோ எடுக்க முயன்றபோது செல்போன் அடித்தது தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிய நிலையில் தலையில் அடிபட்டு பிரிஜேஷ் ராய் என்பவர் உயிரிழந்தார் சம்பவத்தின் சிசிடிவி கொண்டு 8 பேரை போலீசார் கைது செய்தனர்

 

Tags :

Share via

More stories

Logo