.பப்ஜி கேம் போட்டி தகராறு 4 பேரை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைப்பு

திருமழிசை அடுத்த கூடப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் அவருடைய நண்பர் சசிகுமார் இவர்கள் வீட்டின் அருகே இருவரும் பப்ஜி கேம் விளையாடிய போது அஜித் குமார் சசிகுமார் இடையே பப்ஜி கேம் போட்டி தகராறு ஏற்பட்டுள்ளது அஜித் குமார் தனது சகோதரர்களை வர வைத்து சசிகுமாரை கத்தியால் குத்தியுள்ளார்.இந்த விவகாரத்தில் இருதரப்பினர் சேர்ந்த செல்வம் சாமுவேல் அபிலேஷ் விஜயகுமார் 4 பேரை வெள்ளவேடு போலீசார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.இதில் அஜித்குமார் கத்தியால் குத்திய சசிகுமார் மாற்றம் சசிகுமாரின் அண்ணன்கள் அஜீத் குமாரை அடித்ததால் அவரும் காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Tags :