கனமழை காரணமாக இன்று ( பள்ளி,  கல்லூரி) விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்

by Editor / 08-11-2021 09:54:18am
கனமழை காரணமாக இன்று ( பள்ளி,  கல்லூரி) விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்

1.விழுப்புரம் ( ( பள்ளி,  கல்லூரி) 
2. கடலூர் ( பள்ளி,  கல்லூரி) 
3..சென்னை ( பள்ளி,  கல்லூரி) 
4..செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி) 
5. காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி) 
6. .திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி) 
7.தஞ்சை (பள்ளி,கல்லூரி)
7.நாமக்கல்(பள்ளி)
8.வேலூர்(பள்ளி)
9.கள்ளக்குறிச்சி(பள்ளி)
10.ராணிப்பேட்டை (பள்ளி)
11.வேலூர்(பள்ளி)
12.திருவண்ணாமலை  (பள்ளி கல்லூரி )
13.மயிலாடுதுறை (பள்ளி கல்லூரி )
14.சேலம் (பள்ளி கல்லூரி )
15.அரியலூர் (பள்ளி)
16.பெரம்பலூர் (பள்ளி)
17. திருச்சி (பள்ளி )
 ஆகிய 17 மாவட்டங்களுக்கு   இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு .

 

Tags :

Share via