அ.தி.மு.க அமைச்சா்கே.ஏ.செங்கோட்டையன், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள்குறித்த ஊகங்கள்-எடப்பாடி கே.பழனிசாமி
அ.தி.மு.க முன்னாள் அமைச்சா்கே.ஏ.செங்கோட்டையன்கட் சியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் , டி.டி.வி. தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரைச் சந்தித்தார் , இது மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களைஉருவாக்கியது.. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இந்த நடவடிக்கையை விமர்சித்து, ஓபிஎஸ் மற்றும் தினகரனை "திமுகவின் பி டீம்" என்று கடுமையாக சாடினார்,அவர்களுடன் எந்த.இணக்கமும் ஏற்படப்போவதில்லை என்று திட்ட வட்டமாக அறிவித்தாா்.மேலும், நடிகர் விஜய்யின் டி.வி.கே. கட்சியுடன் எந்த கூட்டணியையும் இல்லை என்றாா்.
Tags :



















