நிதி ஆயோக் கூட்டம்: முதல் வரிசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 24-05-2025 02:15:56pm
நிதி ஆயோக் கூட்டம்: முதல் வரிசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாட்டில் பல மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினும் கூட்டத்தில் கலந்து கொண்டார். நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் வரிசையில் அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படத்திலும் ஸ்டாலின் முதல் வரிசையில் நின்றிருந்தார்.

 

Tags :

Share via