மக்களின் இயல்பு வாழ்க்கையை இன்றும் பாதிக்க வைக்கும் கனமழை.
தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று (அக்.19) எட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இந்த மழையானது ஒரு வாரத்திற்கு தொடங்கும் என கூறப்படுகிறது.
Tags : மக்களின் இயல்பு வாழ்க்கையை இன்றும் பாதிக்க வைக்கும் கனமழை.



















