அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார்7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ

by Staff / 20-05-2022 01:07:09pm
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார்7 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டு தீ இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த கட்டுதீ  காரணமாக டெய்லர்கவுண்டி  பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து உள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். பலத்த காற்று காரணமாக இந்த காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் அருகாமையை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அபாயம் விடுத்துள்ளதாகவும் அந்நாட்டு தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via