உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் அருகே பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ

by Staff / 20-05-2022 01:04:14pm
உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் அருகே பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ

உக்ரைனின் செர்னோபில்அணு மின் நிலையம் அருகே பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ கதிர்வீச்சு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. அணுமின் நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் கதிர்வீச்சின் அளவு குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக அணுசக்தி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. காட்டுத் தீயானது காற்றில் கதிர்வீச்சு அளவை மிகச்சிறிய அளவில் அதிகரிக்கும் என்பது இதற்கு முன் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் என சர்வதேச அணுசக்தி முகாமின் இயக்குனர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo