ரத்தன் டாடாவுக்கு மிரட்டல்
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு மர்ம நபரிடம் இருந்து மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து எச்சரித்ததாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் கர்நாடகாவில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்ததை கண்டறிந்து உடனடியாக அவரை கைது செய்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
Tags :
















.jpg)


