திருப்பதியில் அன்ன பிரசாதத்துடன் இனி மசால் வடை

by Editor / 22-01-2025 10:28:19am
திருப்பதியில் அன்ன பிரசாதத்துடன் இனி மசால் வடை

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்ன பிரசாதத்துடன் மசால் வடை வழங்க தேவஸ்தானம் முடிவு நாள்தோறும் வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், மோர், பொறியல், சட்னி, சக்கரை பொங்கல் உள்ளிட்டவை வழங்கப்படும் நிலையில் வரும் பிப். 4ஆம் தேதி முதல் கூடுதலாக மசால் வடையும் வழங்கப்பட உள்ளது

 

Tags : திருப்பதியில் அன்ன பிரசாதத்துடன் இனி மசால் வடை

Share via