இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான டி- 20 முதலாவதாக ஆட்டம் இன்று

by Admin / 22-01-2025 10:03:01am
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான டி- 20 முதலாவதாக ஆட்டம் இன்று

இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான டி 20 முதலாவதாக ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும்ஜனவரி 25ஆம் தேதி, மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் நிரஞ்சன் சா ஸ்டேடியத்தில்,ஜனவரி 28ஆம் தேதி இரவு 7 மணி அளவில் நடைபெறவுள்ளது. நான்காவது போட்டி ஜனவரி 31ஆம் தேதி பூனாவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் ஐந்தாவது போட்டி மும்பை வான்கடை மைதானத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது அதனை தொடர்ந்து ஓட்டியை முதல் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் 1.30 மணிக்கு அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி கட் ஆப் கிரிக்கெட் மைதானத்தில் 1:30 மணி அளவில் பிப்ரவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் மூன்றாவது போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் 1:30 மணி அளவில் நடைபெற உள்ளது.

 

Tags :

Share via