மதுரை-சென்னை இன்டிகோ விமானம் வானிலை மாற்றம் காரணமாக 3 மணி நேரம் தாமதம்

சென்னையிலிருந்து தினமும் மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மதுரை வரும் இன்டிகோ விமானம் வானிலை மாற்றம் காரணமாக இரவு 8.40க்கு மணிக்கு காலதாமதமாக மதுரை வந்தடைந்தது. இந்த காலதாமதத்தால் சென்னையில் இருந்து மதுரை வந்த பயணிகளும்., மதுரையில் இருந்து சென்னை செல்லும் இருந்த பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
Tags : Madurai-Chennai Indigo flight delayed by 3 hours due to inclement weather