இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி ஓ டி ஐ தொடரை கைப்பற்றியது.

by Admin / 06-12-2025 08:52:49pm
இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி  வெற்றி ஓ டி ஐ தொடரை கைப்பற்றியது.

தென்னாபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மூன்றாவது ஓ.டி. ஐ.போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் கண்ட இந்திய அணி

39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றதன் காரணமாக ஓ டி ஐ தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி  வெற்றி ஓ டி ஐ தொடரை கைப்பற்றியது.
 
Tags :

Share via