மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை: ராகுல்காந்தி

by Staff / 12-10-2024 12:09:37pm
மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை: ராகுல்காந்தி

ரயில் விபத்துகளில் பல்வேறு உயிர்களை பலிகொடுத்தும் இன்னும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கவரப்பேட்டை ரயில் விபத்தானது, கடந்த ஆண்டு ஒடிசா பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போன்றது. இந்த அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிக்கப்பட வேண்டும்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via