சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு200 ரூபாய் உயர்வு.

by Admin / 12-10-2024 12:35:00pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு200 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு200 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 7,120 ரூபாய் க்கும் ஒரு சவரன் 56 ஆயிரத்து 960 க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் அதிகரித்து 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via