திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது 25 வழக்குகள் பதிவு.
திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் அரசு அறிவித்த நேரம் கடந்து பட்டாசு வெடித்ததாக மொத்தம் 25 வழக்குகள் பதிவு - மாநகரத்தில் ஆறு வழக்குகளும் மாவட்டத்தில் 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Tags : திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது 25 வழக்குகள் பதிவு.



















