உக்ரைன் வீரர்கள் 1730 பெயர் சரண் ரஷ்யா அறிவிப்பு
மரியுபோல் உருகாலையில் பதுங்கியிருந்தஉக்ரேன் வீரர்கள் 1730 பேர் இதுவரை சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை உருக்கலையில் அறையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடத்தையும் தந்தது அங்கிருந்து வெளியேறும் வீரர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் குதியில் உள்ள நோவோ அசோக் நகர் உலகத் தொடர்பு என்று தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags :



















