128 ஏக்கர் அரசு நிலத்தில் கனிமவளம் கொள்ளை தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரப்பரப்பு

by Editor / 29-12-2021 12:26:29am
128 ஏக்கர் அரசு நிலத்தில் கனிமவளம் கொள்ளை தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரப்பரப்பு

தேனி பெரிய குளம் பகுதியில் மோசடியாக பட்டாமாற்றம் செய்த 128 ஏக்கர் அரசு நிலத்தில் கனிமவளம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கனிமவள கொள்ளை நடந்த நிலங்கள் தொடர்பாக பெரியகுளம் சார் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

128 ஏக்கர் அரசு நிலத்தில் கனிமவளம் கொள்ளை தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரப்பரப்பு
 

Tags :

Share via