தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் தலைவர்முத்துவின் ரூ.294 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ.294 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி முறைப்படுத்தல் சட்டத்தை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags :