எரிவாயு தொழிற்சாலைகளிலிருந்து திடீர்ரென கசிந்த அமோனியா வாய்வு

by Staff / 29-04-2022 12:44:51pm
எரிவாயு தொழிற்சாலைகளிலிருந்து திடீர்ரென கசிந்த அமோனியா வாய்வு

ஹரியானாவில் எரிவாய்வு தொழிற்சாலையில் இருந்து திடீரென அம்மோனியம் வாய்வு கசிந்ததால் அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல்  மயக்கம் ஏற்பட்டது .மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார் ஜார் பகுதியில் செயல்பட்டுவரும் கதஹா  எரிவாய்வு தொழிற்சாலையிலிருந்து நேற்றிரவு திடீரென வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிற்சாலைக்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் பரவியது. வாயுவால் மூச்சுத் திணறல் கண் எரிச்சல் தலைவலி ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் வாய்வு வெளியேறும் சிலிண்டரின் வாழ்வை நிறுத்தினர். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo