கள் இறக்குவதற்கு ரூ 10ஆயிரம் மாமூல் - 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

by Editor / 27-03-2022 08:51:01am
கள் இறக்குவதற்கு ரூ 10ஆயிரம் மாமூல் - 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டி காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக கள் இயக்குவதற்கு போலீசார் ரூ 10 ஆயிரம் மாமூல் வாங்குவதாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது மட்டுமின்றி அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்ட முத்துப்பாண்டி, தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் மற்றும் விசாரணை வீடியோவை வெளியிட்டதாக தனிப்படை போலீசார் ஸ்ரீராம் ஆகிய 3 பேரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

கள் இறக்குவதற்கு ரூ 10ஆயிரம் மாமூல் - 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
 

Tags : கள் இறக்குவதற்கு ரூ 10ஆயிரம் மாமூல் - 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

Share via