இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததே எங்களுக்கு முதல் வெற்றி எம்ஆர்கே பன்னீர்செல்வம்

by Staff / 16-06-2024 05:03:41pm
இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததே எங்களுக்கு முதல் வெற்றி எம்ஆர்கே பன்னீர்செல்வம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக கூறியதே எங்களின் முதல் வெற்றி என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். “சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது, இது பத்திரிக்கையாளர்களான உங்களுக்கே தெரியும். எந்த பிரச்சனையும் இல்லாமல் முன்னரும் இடைத்தேர்தல் நடந்துள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். அதே போன்ற நிலையை மீண்டும் தவிர்க்கவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.” என்றார்.

 

Tags :

Share via