இனப்படுகொலை.. 26 பேர் பலி
பப்புவா நியூ கினியா நாட்டில் ஒரு இனப்படுகொலை சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஒரு கும்பல் அங்கிருந்த 3 கிராமங்களில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி தலையை துண்டித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உடல்கள் சிதறிக் கிடந்தன. சில உடல்களை முதலைகள் இழுத்துச் சென்றுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகள் எரிக்கப்பட்டதால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
Tags :