தீபத்திருவிழா திருவண்ணாமலையில் 9  தற்காலிக பேருந்து நிலையங்கள் விபரம்.

by Editor / 09-12-2024 04:42:20pm
தீபத்திருவிழா  திருவண்ணாமலையில் 9  தற்காலிக பேருந்து நிலையங்கள் விபரம்.

1 )திண்டிவனம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் :

      செஞ்சி, திண்டிவனம். புதுச்சேரி, கிளாம்பாக்கம், 
      அடையாறு, மாதவரம்

2 ) செங்கம் ரோடு மைதானம் அத்தியந்தல்

       பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, 
        திருப்பத்தூர்

3 ) செங்கம் ரோடு -சித்தர் சமாதி மைதானம்

       ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர்

4 ) வேலூர் ரோடு - Anna Arch

      போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு,
      செய்யாறு

5) சேத்துப்பட்டு ரோடு - செல்வபுரம் சிவகுமார் மைதானம்

     சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம்

6 )காஞ்சிரோடு - டான் பாஸ்கோ பள்ளி மைதானம்

     காஞ்சி, புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம்

7 ) வேட்டவலம் ரோடு - சர்வேயர் நகர்

     வேட்டவலம், விழுப்பரம்

8 ) திருக்கோயிலூர் ரோடு மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானம்

     திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம்,  கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி

9 ) மணலூர்பேட்டை ரோடு - SR STEEL COMPANY எதிரில் உள்ள  மைதானம்

மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை

 

Tags : தீபத்திருவிழா திருவண்ணாமலையில் 9  தற்காலிக பேருந்து நிலையங்கள் விபரம்.++

Share via