சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு

by Staff / 29-08-2023 03:48:45pm
 சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு

இந்தியாவில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories