நாளைக்கு 9 புதுப்படங்கள் திரைக்கு வருகிறது. 

by Editor / 05-10-2023 11:19:44pm
நாளைக்கு 9 புதுப்படங்கள் திரைக்கு வருகிறது. 

ஒவ்வொரு வியாழன்  அல்லது வெள்ளிக்கிழமை அன்று  திரையரங்குகளில் புது படங்கள் வெளியாவது  வழக்கமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 6 ஆம் தேதியான நாளை  வியாழன் அன்று ஒரே நாளில் ஒன்பது தமிழ் படங்கள் திரையில் வெளியாக உள்ளது. நடிகை த்ரிஷா நடித்துள்ள 'தி ரோட்', விஜய் ஆண்டனியின் 'ரத்தம்', விக்ரம் பிரபுவின் 'இறுகப்பற்று', மதுர் மிட்டலின் '800', வெங்கட் பிரபு நடிப்பில் ‘சாட் பூட் த்ரீ”, வனிதா விஜயகுமாரின் 'தில்லு இருந்தா போராடு, ஆடுகளம் நரேனின் ‘இந்த க்ரைம் தப்பில்ல’, 'எனக்கு என்டே கிடையாது மற்றும் 'என் இனிய தனிமையே' ஆகிய 9 படங்கள் நாளை வெளியாகின்றன.

 

Tags : நாளைக்கு 9 புதுப்படங்கள் திரைக்கு வருகிறது. 

Share via

More stories

Logo