ஜெனிவா நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஆலோசக்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

by Admin / 17-02-2026 09:14:06am
ஜெனிவா நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஆலோசக்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

இன்று சுவிட்ர்லாந்தின் ஜெனிவா நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஆலோசக்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது. அமெரிக்கா சார்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட் கோப் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜரெட் ஜெட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்கின்றனர் .ஈரான் தரப்பில் வெளி வரவு துறவி அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்து கொள்கிறார். ஓமன் நாடு இந்த பேச்சு வார்த்தையில் மத்தியஸ்தம் செய்கிறது .பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க தனது ராணுவ பலத்தை அப்பகுதியில் அதிகரித்துள்ளது. யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஈரானிய கடற்கரையில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிகப்பெரிய போர்க்கப்படாத யூ. எஸ். எஸ் ஜெரால்டு ஆர் போர்ட் கருவி  கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. .போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை செயற்கைக்கோள் படங்கள் மூலம் நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் .ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் தொடர்பான சர்வதேச அணுசக்தி முகம்மை தலைவர் ரபேல் க்ராசியுடன் ஜெனோவாவில் ஆலோசனை நடத்த உள்ளது. மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் பொருளாதார தடைகள் நீக்கினால் மட்டுமே சமரசத்திற்கு தயார் என்றும் ஈரான் கூறி உள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பது யுரேனியம் செறீயூற்றலை முழுமையாக நிறுத்துவது அமெரிக்க வைத்துள்ள முதன்மையான விஷயமாகும்.

ஜெனிவா நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஆலோசக்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.
 

Tags :

Share via