இன்று காலைஅமர்வு- ஏ. ஐ ஆற்றல் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் இந்தியாவின் தரவு மையங்கள்
இன்று புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை தொடங்கி வைத்தார். வரும் பிப்ரவரி 20 வரை இம்மாநாடு நடைபெறுகிறது. இன்று காலை பத்து முப்பது மணிக்கு ஏ ஐ ஆற்றல் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் இந்தியாவின் தரவு மையங்கள் என்கிற அமர்வின் கீழ் ஒரு மணி நேரம் நிகழ்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 11:30 இருந்து 12 30 வரை செயற்கை நுண்ணறிவு விபத்தில் வாழ்க்கை திறன் கல்வியின் பொருத்தம் என்கிற தலைப்பிலும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஓபன் ஏ இ தலைமை நிர்வாக அதிகாரி ஷாம் ஆல்ட்மேன் மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் மற்றும் டெமிஸ் ஹசபிஸ் உள்ளிட்ட உலக நிறுவனங்களின் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்க உள்ளனர். இந்த எக்ஸ் ஒ செயல்பாட்டில் ஏயின் தேசிய ஆர்ப்பாட்டமாக ஒரே நேரத்தில் இது ஸ்டார்ட் ஆப்பிள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களின் புதுமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஏஐ இன்ஃபெக்ட் நடைபெறுகிறது. பிரான்ஸ் பிரேசில் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட குழுக்கள் மற்றும் உலக தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். சுகாதாரம் மற்றும் கல்வியில் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க பில் கேட்ஸ் ஆந்திரா அதிகாரிகளுடன் டெல்லியில் சந்திக்க உள்ளார்.
Tags :










.jpg)







