இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூபாய் 960 .00 குறைவு.

by Admin / 17-02-2026 09:43:31am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூபாய் 960 .00 குறைவு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூபாய் 960 .00 குறைவு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 120.00 குறைந்து 14, 320 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  ஒரு லட்சத்து 14,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . வெள்ளி விலை 15.00 ரூபாய் குறைந்து  265 .00  ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூபாய் 960 .00 குறைவு.
 
Tags :

Share via