தமிழக இடைக்கால பட்ஜெட் 2026... தமிழக நீதி அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து வருகிறார்.

by Admin / 17-02-2026 10:15:35am
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026... தமிழக நீதி அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து வருகிறார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026... தமிழக நீதி அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து வருகிறார்.சில தகவல்.

 இலங்கை தமிழர்களுக்கு உதவி 466 கோடி தொகை உள்பட பல்வேறு திட்டங்கள், மாற்றுத்திறனாளி நலம் பெற 1.471 கோடி ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் மகளிர் 19 தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு நெருக்கடி வாழ்வியல் காவலர்செயலி, காலை உணவு திட்டத்தை பள்ளிகளுக்கு வருகிற மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளது. 10,637 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் திட்டத்தின் மூலம் உதவுதல், மூத்த குடிமக்களுக்கு 25 அன்புச் சோலை பராமரிப்பு இல்லங்கள், 1721 வகுப்பறைகள் பேராசிரியர் அன்பழகன் நான் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு 38 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் செயல்படுகின்றன. 10 கோடி ரூபாயில் அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம், பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி புது கேடு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 6.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கலனை வழங்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு 8,505கோடி ஒதுக்கீடு, முதல்வன் திட்டத்தில் 48 புள்ளி 65 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via