விஜயை வம்புக்கிழுத்த சண்முகநாதன். 

by Editor / 28-08-2024 10:40:47am
விஜயை வம்புக்கிழுத்த சண்முகநாதன். 

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்தில் அதிமுக சார்பாக டிஜிட்டல் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கட்ச் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், “எம்ஜிஆர் காலத்தில் இருந்து நடிகர்கள் அரசியலுக்கு வந்து ஏராளமானவர்கள் காணாமல் போய்கொண்டு இருக்கின்றனர். விஜயகாந்த் கூட அதிமுக கூட்டணியில் இருந்து தான் எதிர்கட்சித் தலைவரானார். ரஜினியை விடவா விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்?. ஒரு தேர்தலுக்கே விஜய் தாங்க மாட்டார்” என்றார்.
 

 

Tags : விஜயை வம்புக்கிழுத்த சண்முகநாதன் 

Share via