திருச்செந்தூர் கோயில் யானை வனத்துறை மருத்துவர்கள் கண்காணிப்பில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் தெய்வானை என்ற யானை நேற்று திடீரென ஆக்ரோஷமாக மாறி தாக்கியதில் அதன் பாகன் உட்பட இருவர் உயிரிழந்தார். இதற்கிடையே பாகன் உயிரிழந்ததால் யானை தெய்வானை உணவு எதையும் சாப்பிட மறுப்பதாகவும் இதனால் அதன் உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் யானையைப் பரிசோதித்த வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags : திருச்செந்தூர் கோயில் யானை வனத்துறை மருத்துவர்கள் கண்காணிப்பில்