பழையதென கழிதலும்..புதியதென புகுதலும்..
15 ஆண்டுகள் பழமையான மத்திய, மாநில அரசுகளின் வாகனங்கள் பழையதாகக் கருதப்பட்டு அவற்றின் பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திரும்பப் பெறப்படும். போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இதற்கான உத்தரவை சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. எனினும், ராணுவம், சட்ட அமலாக்கம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு போன்ற சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Tags :



















