எனக்கு கிடைத்த நியமான எம்பி பதவி விளையாட்டு துறைக்கு கிடைத்த அங்கீகாரம் பி . டி .உஷா

by Editor / 07-07-2022 04:49:30pm
எனக்கு கிடைத்த நியமான எம்பி பதவி விளையாட்டு துறைக்கு கிடைத்த அங்கீகாரம் பி .  டி .உஷா

தனக்கு கிடைத்துள்ள நாடாளமன்ற நியாயமான உறுப்பினர் பதவி விளையாட்டுத் துறைக்கு தடகள வீரர்களுக்கும்  கிடைத்த அங்கீகாரம் என முன்னாள் தடகள வீராங்கனை தெரிவித்துள்ளார் விநாயக மிஷின் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி  கொடி அசைத்து தொடங்கி வைத்த  பி  டி உஷா தான் விளையாடிய காலத்தில் இருந்து தற்போதைய அரசு விளையாட்டு துறை கூடுதல் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்து வருவதாக தெரிவித்தார். வெற்றி பெற்று நாடு திரும்பபு வீரர்களை  பிரதமர் சந்தித்து உற்சாகப்படுத்தி வருவது வீரர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories