ரூ.10 லட்சம் எப்படி கொடுப்பீர்கள்?” - நீதிமன்றம் கேள்வி

by Staff / 05-07-2024 01:11:52pm
ரூ.10 லட்சம் எப்படி கொடுப்பீர்கள்?” - நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் இன்று நடந்த விசாரணையில்,“ரூ.10 லட்சம் எப்படி வழங்க முடியும்? இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via