இந்தியாவில் மாஸ்க் பயன்பாடு குறைந்து விட்டது மத்திய அரசு கவலை

இந்தியாவில் மாஸ்க் பயன்பாடு குறைந்து விட்டதாக மத்திய அரசு கவலை,முகக்கவசம், தடுப்பூசி இரண்டுமே முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,முகக் கவசம் பயன்பாடு குறைவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை,சர்வதேச அளவில் ஒமைக்ரான் பரவலின் நிலை கவலை அடையச் செய்கிறது.மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
Tags :