ஒமிக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் கண்டறியும் கருவி அசாம் ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

by Editor / 12-12-2021 06:32:38pm
ஒமிக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் கண்டறியும் கருவி அசாம் ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒமிக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் பரிசோதனை மூலம் கண்டறியும் கருவியை ஐசிஎம்ஆர் உருவாக்கியுள்ளது. அசாம் மாநிலம் திப்பரூகரில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மரபணு பகுப்பாய்வு மூலமே ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.ஒமிக்ரான் வைரஸ்..! குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்டவர்களுக்கு தடுப்பூசியின் கூடுதல் டோஸ் தேவை; உலக சுகாதார அமைப்பு தகவல்.

 

Tags :

Share via

More stories

Logo