ஜன.5ஆம் தேதி திமுக எம்.ஏ.க்கள் கூட்டம்

by Editor / 02-01-2022 11:44:06pm
ஜன.5ஆம் தேதி திமுக எம்.ஏ.க்கள் கூட்டம்


திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான  மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஜன.5ஆம் தேதி திமுக எம்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோ.வி செழியன் அறிவிப்பு

 

Tags :

Share via

More stories