பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61போ் கொல்லப்பட்டனர்

by Admin / 07-09-2024 11:33:37pm
பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61போ் கொல்லப்பட்டனர்

பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 போ் கொல்லப்பட்டனர் என்று தகவல்..கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும்நிலையில் போர் தொடர்ந்த வண்ணமே உள்ளது. காசாவில் உள்ள இஸ்ரேலிய-வெளிநாட்டுப்பயணக்கைதிகளை மீட்கும் முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

ஜபாலியா  அகதிகள்  முகாமில்  இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் 15 பேர் காயமடைந்துள்தாகவும்  இதனைத் தொடர்ந்து காசா நகரிலுள்ளஒரு வீட்டின் மீது நடந்த தாக்குதலில்28 பேர் கொல்லபாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61கொல்லப்பட்டனர் என்று தகவல்.

கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும்நிலையில் போர் தொடர்ந்த வண்ணமே உள்ளது.காசாவில் உள்ள இஸ்ரேலிய-வெளிநாட்டுப்பயணக்கைதிகளை மீட்கும் முயற்சியும் தோல்வியடைந்துள்ளது

.ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேலியவிமானத்தாக்குதலில் 8பேர் கொல்லப்பட்டதாகவும் 15பேர் காயமடைந்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து காசா நகரிலுள்ள ஒரு வீட்டின் மீது நடந்த தாக்குதலில்28 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.ப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.
 

பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61போ் கொல்லப்பட்டனர்
 

Tags :

Share via