21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள் 95 பணியிடங்களுக்கு தேர்வு. பணிநியமன ஆணைவழங்கிய முதல்வர்

by Editor / 25-06-2024 02:59:28pm
 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள் 95 பணியிடங்களுக்கு தேர்வு. பணிநியமன ஆணைவழங்கிய முதல்வர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I-க்கான பணிகளில் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரிகள்), 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள், 7 உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) மற்றும் 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 14 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

Tags : 14 நபர்களுக்கு பணிநியமன ஆணை

Share via