ஜெயம் ரவியுடன் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து..?
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிய இருப்பதாக சில நாட்களாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் ஜெயம் ரவியின் முதல் படமான ‘ஜெயம்’ படத்தின் 20 ஆண்டுகள் முடிந்ததை போஸ்டரை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் மனைவி ஆர்த்தி. இந்த நிலையில் இந்த திடீரென ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஆர்த்தி நீக்கி இருக்கிறார்.
Tags : ஜெயம் ரவியுடன் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து..?