தென் மாவட்ட கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது...
நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு . தூத்துக்குடி, ராமநாதபுரம் ,,திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்ட கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்ட சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம் .,தஞ்சாவூர் திருவாரூர், கடலூர் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருவர் இடங்களில் மணிக்கு முப்பது முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
Tags :


















