நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல பாகிஸ்தான் அனுமதி.

50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, மருந்துகள், உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஆப்கானுக்கு இந்தியா வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வழியாக வந்த நிவாரண பொருட்களை கைகளில் கொண்டு செல்ல அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை அனுமதி அளித்திருந்தது.
மேலும் ஆப்கானுக்கு இந்திய-பாகிஸ்தான் எல்லையான, வாகா வழியாக சரக்கு லாரிகள் மூலம் லாகூர் செல்ல பாகிஸ்தான் அரசு மேலும் இரண்டு மாதங்களுக்கு அனுமதி. வழங்கியுள்ளது
Tags :