பாராகிளைடிங் சாகசம் செய்யும் ஒருவர் தான் பழக்கப்படுத்திய களுடன் இணைந்து பாராகிளைடிங் செய்த காட்சிகள் வைரல்

by Staff / 10-06-2022 02:25:16pm
பாராகிளைடிங் சாகசம் செய்யும் ஒருவர் தான் பழக்கப்படுத்திய களுடன் இணைந்து பாராகிளைடிங் செய்த காட்சிகள் வைரல்


பாராகிளைடிங் சாகசம் செய்யும் ஒருவர்தான் பழக்கப்படுத்திய கழுகு உடன் இணைந்து பாராங்களாடிங்  செய்யும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது .கருப்பு நிறத்தில் உள்ள அந்த கழுகு வானில் பறந்தபடியே தனது வேகத்தை குறைத்து லாவகமாக பாராகிளைடிங் இறங்குகிறது பின்னர் அந்த கழுகு கிடங்கில் அமர்ந்தபடி வானில் பறக்கிறது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via