குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தகுதி சுற்று -2 போட்டியில் இரவு ஏழு முப்பது மணிக்கு
இன்று பஞ்சாப் சண்டிகரில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தகுதி சுற்று- 2 போட்டியில் இரவு ஏழு முப்பது மணிக்கு மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ளும். குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதிச்சுற்று உன்னில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு இந்த போட்டியில் பங்கே இருக்கிறது. ராஜஸ்தான் ராயல் சனி இருமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் களம் காண்கின்றது.
Tags :


















